முதல்வர் ஸ்டாலின் வருகை.. கலை கட்டும் நெல்லை மாநகரம் – முன்னேர்பாடுகள் தீவிரம்.
முதல்வர் ஸ்டாலின் வருகை.. கலை கட்டும் நெல்லை மாநகரம் – முன்னேர்பாடுகள் தீவிரம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரசு விழா நடைபெறும் இடத்தில் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்பேரில், வரும் 6, 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு நடத்துகிறார். 6-ம் தேதி மதியம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரும் அவர், திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில்…
