மதுரையில் செங்கலுக்கு மாலை அணிவித்து “GO BACK MODI” கோஷம்… எய்ம்ஸ் மருத்துவமனை முற்றுகை… காங்கிரஸ் கட்சியினர் கைது!
மதுரையில் செங்கலுக்கு மாலை அணிவித்து “GO BACK MODI” கோஷம்… எய்ம்ஸ் மருத்துவமனை முற்றுகை… காங்கிரஸ் கட்சியினர் கைது! மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு கருப்பு கொடியுடன் மாலை அணிவித்து 5வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர் காங்கிரஸார் *”கோபேக் மோடி ” கோஷத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவ காங்கிரஸார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019…
