மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை: அதிரடி காட்டிய நாம் தமிழர் கட்சியினர்… CCTV காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்!
நேற்று அரசு பேருந்தில் பயணிகள் போல் வந்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தையொட்டி அமைச்சர் மூர்த்தி தலைமையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றதில் சமரசம் எட்டப்படாததால், திருமங்கலம் பகுதியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சுங்கச்சாவடியை முற்றையிட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக 700க்கும் மேற்பட்ட காவல்…
