முருகனுக்கு ஏற்றிய நெய் விளக்கு.. கொடுஞ்செயல் செய்த அர்ச்சகர்.! அதிர்ச்சியில் பக்தர்கள்!!
முருகனுக்கு ஏற்றிய நெய் விளக்கு.. கொடுஞ்செயல் செய்த அர்ச்சகர்.! அதிர்ச்சியில் பக்தர்கள்!! திருவொற்றியூரில் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில், முருகன் சன்னதியில் பக்தர்கள் ஏற்றிய நெய் விளக்கில் தண்ணீர் ஊற்றிய அர்ச்சகரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூரில் உள்ளது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன். கோவிலில் செந்தூர் முருகன் சன்னதியில் செவ்வாய் கிழமையான நேற்று பெண்கள் முருகன் முன்பு நெய் விளக்கேற்றி வழிப்பட்டனர். அப்பொழுது கோவில் அர்ச்சகர் பாஸ்கர் என்பவர்…
