மகளை கொன்று மூட்டை கட்டிய தந்தை… கப்பலூர் சிட்கோவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
திருமங்கலம் அருகே குடும்ப தகராறு காரணமாக செல்போனில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குழந்தையை அடித்து கொன்ற தந்தையால் பரபரப்பு விருதுநகர் மாவட்டம் வத்ராப்பு அருகே உள்ள கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மகன் பாண்டி செல்வம் 25 இவரது மனைவி வனிதா 24,இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் கடந்த ஆறு மாத காலமாக பாண்டி செல்வம் கப்பலூர் சிட்கோவில் உள்ள பிளாஸ்டர்ஸ்…
