மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் ஒன்பதாம் நாளான இன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனிடமிருந்து சிவபெருமான், செங்கோல் பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிகழ்வு 7 ஆம் நாள் திருவிழாவின் போது மதுரை மீனாட்சி கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில் ஆவணி மூலத் திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று பிட்டுக்கு…
