மண்ணின் மைந்தர் டாக்டர் சரவணனுக்கு வாக்கு செலுத்துங்கள்… மதுரையில் நடிகர் பவர்ஸ்டார் பிரச்சாரம்!
மண்ணின் மைந்தர் டாக்டர் சரவணனுக்கு வாக்கு செலுத்துங்கள்… மதுரையில் நடிகர் பவர்ஸ்டார் பிரச்சாரம்! அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றால் எய்ம்ஸ் மருத்துவமனை வர பாடுபடுவார்; திரைப்பட நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்…
