திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் 15 பேர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து!
கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகள் வாகனம் சென்றுகொண்டிருந்த போது மதுரை திருமங்கலத்தை அடுத்த நான்கு வழிச் சாலையில் உள்ள கீழக்குயில்குடி மேடு அருகே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் சாலையை கடந்து சென்றபோது, வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 15 பேரில் இரண்டு பேருக்கு பலத்த காயம்…
