இத்தனை கோடி வசூலா? திகிலூட்டும் குணா குகை! 2006ல் நடந்த அந்த சம்பவம்! மஞ்சுமெல் பாய்ஸ் உண்மைக் கதையா?
இத்தனை கோடி வசூலா? திகிலூட்டும் குணா குகை! மயான அமைதி! 2006ல் நடந்த அந்த சம்பவம்! மஞ்சுமெல் பாய்ஸ் உண்மைக் கதையா? மஞ்சுமெல் பாய்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் அது உண்மை சம்பவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர். இங்குள்ள பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், தூண் பாறை…
