லட்சக்கணக்கான துப்பாக்கிகளை பார்த்தவன்… காங்கிரைசை கதி கலங்க வைத்த சீமான் .
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் சீமான் குற்றம் சாட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறியும், எனவே அதை தடுக்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தக்கலையில் உள்ள கல்குளம் தாசில்தார் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான் அன்று அவர்கள் இன்று… நான் 2008,…
