உலகப்புகழ் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 800 காளைகள்! 300 மாடுபிடி வீரர்கள்! 1300 போலீசார்கள்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி தை பொங்கல் அன்று நடை பெறும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்குபெறவும். மாடு பிடி வீரர்கள் 300 பேர்களுக்கு என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 300 மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட 6 குழுவாக பிரிக்கப்பட்டு 6 வண்ணங்கலில்…
