1.15 மணி நேர உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத தமிழ்நாடு..!! கொந்தளிக்கும் மக்கள்..!!
1.15 மணி நேர உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத தமிழ்நாடு..!! கொந்தளிக்கும் மக்கள்..!! மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அவர் அதிகபட்சமாக 2020ஆம் ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அப்போது, நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவர், அதில் இரண்டு பக்கங்களை நீக்கி தனது உரையை முடித்துக் கொண்டார். ஆனால், அதில்…
