எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இனி தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டுப் பணிகள் நிறுத்தம்.
புதுடில்லி : நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துணை ராணுவப் படைகளை தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நேபாளம் என பல நாடுகளுடன் நாம் எல்லையை பகிர்ந்து கொள்கிறோம்.இந்த எல்லைகளில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை, ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை, எஸ்.எஸ்.பி. எனப்படும் சாஸ்ஹத்ரா சீமா பல் போன்ற துணை ராணுவப் படைகள்…
