HBD CM Stalin: 71வது பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்து மழையில் நனையும் முதல்வர் ஸ்டாலின்!
HBD CM Stalin: 71வது பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்து மழையில் நனையும் முதல்வர் ஸ்டாலின் ! முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை…
