ஊர்க்காவல் படை வீரரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர்!
ஊர்க்காவல் படை வீரரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய கமாண்டர் ! திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊர் காவல்படையில் பணிபுரிந்து வருபவர் அஜித்குமார். பழனி காவல்துறையில் கமாண்டர் படையில் பணியாற்றி வரும் செல்வமாரி என்பவர் ஊர்க்காவல்படை காவலரான அஜிகுமாரை சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி அவமானப்படுத்தியதாக தெரியவருகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாத அஜித்குமார் விஷ மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சாதி பெயரைச் சொல்லி…
