BREAKING NEWS: 35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை.!! சிங்கப்பூரை மீண்டும் மிரட்டி வரும் கொரோனா..!! தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!
35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை.!! சிங்கப்பூரை மீண்டும் மிரட்டி வரும் கொரோனா..!! தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு! சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பொருளாதார பாதிப்பை சந்தித்தன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவானது. பணியாளர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் கொரோனா குறைந்து, படிப்படியாக…
