கூட்டுறவு வங்கியில் கருவேல மரங்களுக்கு விவசாய கடனுதவி.. முதல்வரிடம் மனு அளித்தும் பயன் இல்லை.
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியும், உடனடியாக அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக ,கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், 2016 முதல் 21 வரை…
