திருப்பரங்குன்றம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து.
திருப்பரங்குன்றம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளன இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வந்தனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அமைந்துள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்க்கப்பட்டோர்கள் மற்றும் முதியோர்களை பாதுகாக்கும் மையமான செஷையர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய…
