மதுரை அவனியாபுரத்தில் தாய்ப்பால் தானமாக வழங்கிய வீரமங்கைக்கு பாராட்டு விழா
மதுரை அவனியாபுரத்தில் தாய்ப்பால் தானமாக வழங்கிய வீரமங்கைக்கு பாராட்டு விழா மதுரை அவனியாபுரத்தில் வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை,சமூக நல்லிணக்க கலைவிழா நடைபெற்றது. வீரகுல அமரன் இயக்கம் சார்பில் அவனியாபுரம் மந்தை திடலில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது வீர வணக்கம் நாள் மாவிளக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசும், அரசு பள்ளியில் படித்த பத்தாவது, 11, 12…
