இந்துவாக இரு – கிறிஸ்தவறாக இரு.. அரசாங்கத்தை ஏமாற்றாதே – அர்ஜீன் சம்பத்
இராஜபாளையம் சஞ்சீவிநாதபுரம் பகுதியில் மகாகணபதி கோவிலில் அயோத்தியில் உள்ள ராமர் உட்சவர் ரத யாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது . விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதி உள்ள மகாகணபதி திருக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சுப்பையா சண்முகம் , கணபதி ஆறுமுகம் .ஆகியேர் அயேத்தி உள்ள ராமர் கோவிலுக்கு புதிதாக உற்சவ மூர்த்திகள் ராமர் , லட்சுமனர், சீதா . அனுமன் சிலைகள் செய்து பக்தர்கள் சாமிதாசனத்திற்க்காக வைக்கப்பட்டது.இதையாடுத்து ரத யாத்திரையாக…
