‘ஆரா’ படத்தின்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
ஆரா என்ற குறும்படத்தின் முதல் பார்வை வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு, ’இந்த குறும்படம் முழு திரைப்படமாக வளர வேண்டும்’ என்று பலரும் வாழ்த்தி உள்ளனர். விருந்தினர் தயரிப்பு நிறுவனம் இசக்கிமுத்து தயாரிப்பில் சிவா வெங்கடாசலம் இயக்கத்தில் அருண் மற்றும் சரன் ஒளிப்பதிவில் மன்சி இசையில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆரா படத்தின் First look Poster-ஐ நடிகர் ப்ரஜின் மற்றும் விருந்தினர் தயாரிப்பு நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டனர். இது குறித்து இயக்குனர் சிவா வெங்கடாசலம் பேசும்போது,…
