ஆப்கான் – தலிபான்கள் வசம்! ஒவ்வொரு நாட்டிற்கும் தலைகுனிவே!ஐநா விரைந்து செயல்படுமா..? – கிருஷ்ணசாமி பளார்..
ஆபத்தின் விளிம்பில் உலக அமைதி!! ஐ.நா விரைந்து செயலாற்றுமா? நேற்றைய தினம் தலிபான்களிடம் காபூல் வீழ்ந்தவுடனேயே ஆப்கான் முழுமைக்கும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இது போன்ற மிகப்பெரிய ஆபத்து நிகழும் என்பதை நான் கடந்த ஜூலை 17 ஆம் தேதியே எனது 10 பக்க கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முழுமையாக ஆப்கானிலிருந்து விலக்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் தலிபான்கள் சிறிதும் கவலை…
