நாம் தமிழர் சார்பாக வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து சாத்தூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட அழைப்பு..
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்(12.12.2020)சனிக்கிழமை சாத்தூரில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது நாம் தமிழர் கட்சி விருதுநகர் தெற்கு மாவட்டம் ( சாத்தூர், சிவகாசி, விருதுநகர் தொகுதிகள்) சார்பாக …. “வேளாண் சட்டங்களுக்கெதிராகவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..” மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை. இதை எதிர்த்துத்தான்,…
