நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்டை கேட்பது இதுவே முதல்முறை.. -திமுக எம்பி கனிமொழி.
நாடாளுமன்றத்தில் பீகார் மாநில பட்ஜெட்டை கேட்பது இதுவே முதல்முறை.. -திமுக எம்பி கனிமொழி. என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டுள்ளார். கனிமொழியின் பதிவு திமுக கட்சியினரிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் உரையின் போது, பீகார் மாநிலத்தின் பெயர் மட்டும் நிர்மலா சீதாராமனால் 4 முறை சொல்லப்பட்டது. வரும் நவம்பர்…
