மதுரையில் ஜல்லிக்கட்டு… காளைகளுக்கு தீவிர பயிற்சி… மனம் திறக்கும் பட்டதாரி இளைஞர்!
மதுரை மாவட்டம் பல்வேறு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பட்டதாரி இளைஞர்கள் உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் வேலைகளில் காலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளும் கலந்துகொண்டு…
