திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது.!
திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது.! நீட் தேர்வுக்கு எதிராக திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டமாக வெடித்தது. மாணவர்களுடன் பல்வேறு அமைப்பினரும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும்…
