தொழிலதிபருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
அஞ்சுகிராமம் தொழிலதிபருக்குகுமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது.பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு. கன்னியாகுமரி மாவட்டம்அஞ்சுகிராமத்தைச் சார்ந்தவர்தொழிலதிபர் செய்யது…
தமிழக அரசின் மூலம் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பேரூராட்சி, புதுக்கடை பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து…
சுனாமி நினைவுதினம் : கலெக்டர்,அரசியல் கட்சியினர் அஞ்சலி.
சுனாமி நினைவுதினமான நேற்று கன்னியாகுமரியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அரசியல்கட்சிகள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.2004-ம் ஆண்டு டிசம்பர்…
சுனாமியால் இறந்துபோன மக்களை அடக்கம் செய்த இடத்தில் கண்ணீர் அஞ்சலி.
டிசம்பர் 26 நாளான நேற்று தமிழ்நாட்டின் கருப்பு நாள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த நாளான இன்று அதனை நினைவுகூரும் விதமாக…
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் கலைகட்டிய கன்னியாகுமரி.
கன்னியாகுமரியில்கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதுகிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . தற்போது…
‘பாஜக’வை தாண்டி ‘காங்கிரஸ்’ நிச்சயம் வெல்லும்-விஜய் வசந்த் உறுதி.
கன்னியாகுமரி: பாஜக அரசு தங்களுக்கு அடுத்த கட்டமாக யாருமே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து வேலை பார்க்கின்றனர். ஆனால் இதையெல்லாம்…
சுதந்திரப் போராட்ட தியாகி, சமகால அரசியல்வாதியுமான நல்லக்கண்ணுவிற்கு 96ஆவது பிறந்தநாள் இன்று!
அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்பதற்கு வாழும் அடையாளமாக திகழ்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. அவர் இன்று தனது 96ஆவது…
ராஜபாளையம்: இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தந்தை மகள் உட்பட இருவர் பலி.
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் தந்தை மகள் பலி மகன்…
எம்.ஜி.ஆர்., பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் அதிமுகவினர் மாலை…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரம் கிலோ பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்…