மதுரை:தமிழ் சினிமா நடிகர்கள் சார்பில் உலக மகளிர் தின விழா…

உலக மகளிர் தின விழா தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் பொன்மேனியில் உள்ள அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா ஆட்டம் பாட்டத்துடன் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகரும், சங்க பொதுச் செயலாளருமான சி.எம் வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், அப்பா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சங்க அலுவலக மேலாளர் பாலா, ரெஜீத்ரா, கௌரி, சித்ரா, ஸ்வத்திகா, மேரி, ஜெஸிமா, மீனா, நந்தினி, ரம்யா, செல்வி, ஸ்ரீகலா, ராஜீ, சரண், பிரியதர்ஷினி, அகிலன், கலாநிதி, தயாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாட்டினை ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன், உதவி இயக்குனர் ரஞ்சித் குமார் இணைந்து செய்தனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

Leave a Reply

error: Content is protected !!