தூத்துக்குடியில் சத்துணவு பெண் ஊழியர்கள் சாலை மறியல்: 600க்கும் மேற்பட்ட பெண்கள் கைது!!
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில்…
தொடரும் கப்பலூர் டோல்கேட் பிரச்சனை.! அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மனசு வைத்தால் முடியும்? மக்கள் எதிர்பார்ப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மக்கள் கடும் அதிருப்தியில்…
இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் வைக்கோல் படப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் வைக்கோல் படப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பல லட்ச…
நாலுமாவடியில் பழமையான கல்செக்கு கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் பழமையான கல்செக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆறுமுகநேரியை சேர்ந்த தவசிமுத்து…
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2.53 கோடி வருவாய்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள்…
கன்னியாகுமரி:திருச்செந்தூருக்கு காவடி யாத்திரை..
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகியவிநாயகர் ஆலயத்தில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை ஊர்வலம் புறப்பட்டு சென்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டம்…
அய்யா வைகுண்டரின் அவதாரத்தை விளக்கும் ‘ஒரு குடைக்குள்’ திரைப்படம்-வரும் 24ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா
அய்யா வைகுண்டரின் அவதாரத்தை விளக்கும் ஒரு குடைக்குள் திரைப்படம்.அய்யாவின் அவதார தினத்தில் தமிழகமெங்கும் திரைக்கு வருகிறது. வரும் 24ஆம் தேதி படத்தின்…
மதுரை: இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பிரதான சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம்…
கன்னியாகுமரியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது. மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார். குமரி…