நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மக்களிடம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விழிப்புணர்வு அவசியம் வேண்டும்.!
மக்களிடம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விழிப்புணர்வு அவசியம் வேண்டும்.! கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் எடைக்கு ஏற்ப தேவையான அளவு தானமாக…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநகரில் பாதாள சாக்கடை பணி தொடக்க பூமி பூஜை.!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநகரில் பாதாள சாக்கடை பணி தொடக்க பூமி பூஜை மேயர் இந்திராணி பொன் வசந்த் தொடங்கி…
வந்தாச்சு உள்ளாட்சி தேர்தல்… மே மாதத்தில் நடத்தும் தேர்தல் ஆணையம்!
வந்தாச்சு உள்ளாட்சி தேர்தல்.. மே மாதத்தில் நடத்தும் தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே…
மதுரை திருநகர் அருகே அரிய வகை சாரைப்பாம்பு மீட்பு .!
மதுரை திருநகர் அருகே அரிய வகை சாரைப்பாம்பு மீட்பு .! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் திருநகர் 7வது பேருந்து நிறுத்தத்திற்கு…
இசைஞானி இளையராஜாவுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவாலர் பரிசு வழங்கினார்.!
இசைஞானி இளையராஜாவுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவாலர் பரிசு வழங்கினார்.! இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி…
மதுரை: ஒரே வீட்டில் 2 நல்ல பாம்பு… தலையை தூக்கி படமெடுத்து ஆடிய வீடியோ காட்சிகள்.!
ஒரே வீட்டில் 2 நல்ல பாம்பு… தலையை தூக்கு படமெடுத்து ஆடிய வீடியோ காட்சிகள்.! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தனக்கன்குளம்…
திருப்பரங்குன்றம் அருகே குரங்கு குல்லா திருடர்கள் .. -CCTV காட்சிகள் வைரல்!
திருப்பரங்குன்றம் அருகே குரங்கு குல்லா திருடர்கள் .. -CCTV காட்சிகள் வைரல்! நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில்…
கையில் குழந்தையுடன் ‘தீ’ மிதி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பத்தர்கள்.!
கையில் குழந்தையுடன் ‘தீ’ மிதி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பத்தர்கள்.! மதுரை அவனியாபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் 54வது பங்குனி பொங்கல் விழா…
மதுரை வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு.!
மதுரை வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு.! மதுரை மாவட்டம் சோழவந்தான் வடக்குறை ரதவீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க…