பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் .
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான முருகன் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு மதுரை மண்டல இந்து சமய அறநிலை துறை இணை ஆணையராக உள்ள குமரதுரை பழநி கோவில் இணை ஆணையராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.