நாமக்கல்லில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.5.35 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இதையடுத்து, இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டைப்பிரியர்கள் முகம் சுழிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.