கதறும் விவசாயிகள் – முதலமைச்சர் மௌனம்!தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகள் கதறல் – முதலமைச்சர் மௌனம்! தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் நெய்வேலி நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையை தமிழ்நாடு அரசு அரசியலாக்கி என் எல் சிக்கு துணைபோவதை வன்மையாக கண்டிக்கிறோம் என பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன் தலைமையேற்றார். மாநில பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன், தலைவர் எல் பழனியப்பன்அமைப்பு செயலாளர் எஸ்…
