“AWARDS-2022” பல்வேறு துறை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விருது வழங்கும் விழா என்றாலே சென்னை,டெல்லி போன்ற பல்வேறு தலை நகரங்களில் மட்டுமே நடைபெறுவது வழக்கம் ஆனால் தற்போது மதுரையிலும் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது அந்த வரிசையில் LEMOORIYA NEWS தமிழ் செய்தி நிறுவனத்தின் 3-ம் ஆண்டு துவக்க விழாைவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 2022 ல் மாபெரும் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

மேலும் இவ்விழாவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், நீதித்துறை நடுவர்கள், அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் இணையதளத்தில் https://bit.ly/3NfL4cF விண்ணப்பிக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதியான நபருக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!