மதுரை: அவனியாபுரத்தில் 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்து கோயிலில் சங்காபிஷேகம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள அவனியாபுரத்தில் பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது .இந்த கோயில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாகும்.

இந்த கோவிலில் கார்த்திகை திங்கட்கிழமை அன்று சோமவார சங்காபிஷேகம் நடைபெறும்.108 சங்குகள் வைத்து பூஜை யாகம் வளர்த்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

Leave a Reply

error: Content is protected !!