- தேங்கிய மழைநீரால் அவதி! வாகன ஓட்டிகள் விபத்து… நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
- மதுரை திருமங்கலம் அருகே ஆம்புலன்ஸ் – கார் நேருக்கு நேர் மோதி 3 பேர் பரிதாப பலி!
- மதுரையில் த.வெ.க பிரமுகர் குவாரிக்கு 7.48 கோடி அபராதம்; வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு.!
- குற்றாலம் புலி அருவியில் மலைப்பாம்பு… அதிர்ந்த சுற்றுலா பயணிகள் – வைரல் வீடியோ..!
- ஒரு பொன்னாடைக்காக இப்படியா.! சு.வெங்கடேசன் எம்.பி-க்கு கேள்வி..?
அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க…