
திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) மீது அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவிலில் இன்று 06.12.2022 திருக்கார்த்திகையை முன்னிட்டு “மகாதீபம்” மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.