பெண் சுதந்திரத்தின் அவசியத்தை மையமாக கொண்டு உருவான “பிளைன் பேப்பர்” குறும்படத்தை லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கிய இந்த குறும்படம், திருமண உறவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றும் இளைஞர் மூலம் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசுகிறது.
மகாலட்சுமி மற்றும் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இக்குறும்படம், YouTube தளத்தில் Lightz On சேனலில் கிடைக்கிறது.
முன்னணி பிரபலங்கள் தினேஷ் மற்றும் லெனின் பாரதி குறும்படத்தை பாராட்டியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.