தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் அவர்களால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அலுவலர் உட்பட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களின் சேவையை போற்றும் வகையில் பேனாவும், முகக் கவசமும் வழங்கப்பட்டது.