அருள்மிகு ஸ்ரீ மாஞ்சோலை கருப்பசாமி திருக்கோவில், வீரசிகாமணி:
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா வீரசிகாமணி பஞ்சாயத்து கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாஞ்சோலை கருப்பசாமி திருக்கோவில் தள வரலாறு பற்றிய கட்டுரை:
இங்கு வரும் பக்தர்களுக்கு தீரா நோய்களும் தீர்க்கப்படுகிறது.
பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடுகிறது.வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறப்பு பூஜைகள், தீபா ஆராதனைகள் நடை பெறுகிறது. சிறப்பு இலவச அன்னதானம் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ மாஞ்சோலை கருப்பசாமி காவல்கார தெய்வத்தை வழிபடும் பொது மக்களுக்கு எந்த வித குறைபாடும் இல்லை, சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என அப்பகுதி பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நாமும் கருப்பசாமி தெய்வத்தை வணங்கி எல்லா வரங்களையும் பெறுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.