Desicrew Solutions Pvt Ltd இல் சேல்ஸ்/மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்(Salse/Marketing Executive) வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி பி.இ/ பி.டெக் அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு படித்து இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:ஆண்டுக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்முதல் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு: முழுநேரம் நிரந்தர பணி.
அனுபவம்:5-10 வருடங்கள்.
ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் https://www.naukri.com/job-listings-sales-marketing-executive-us-uk-market-desicrew-solutions-pvt-ltd-chennai-pune-delhi-ncr-madurai-mumbai-bengaluru-bangalore-chandigarh-hyderabad-secunderabad-kolkata-5-to-10-years-210720001227?src=seo_srp&sid=16029803887437500&xp=5&px=1
என்ற இணையதளம் சென்றுவிண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களை இந்த இணையதளத்தின் வாயிலாக சென்று தெரிந்துகொள்ளவும்.