SIGARAM AWARDS -2023 பல்வேறு துறை சார்ந்த விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

“சிகரம் உலக சாதனை அமைப்பு” சார்பாக வருகின்ற பிப்ரவரி 12 ம் நாள் 2023 ல் மாபெரும் “SIGARAM AWARDS-2023” விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற உள்ளது.

மேலும் இவ்விழாவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், நீதித்துறை நடுவர்கள், அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்விழாவில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் சமூக மாற்றத்திற்கு துணை நிற்கும் சமூக சேவகர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கு(ACHIEVERS AWARD) விருதுகள் வழங்கியும், மதிப்புறு முனைவர் பட்டம்(DOCTORATE) வழங்கி கௌரவப்படுத்தப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புகளை https://wa.me/message/5ZNFDVUGHX5OK1 இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதியான நபருக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!