இலங்கை பொருளாதார நெருக்கடியால் மீண்டும் தனுஷ்கோடியில் வந்திறங்கிய தமிழர்கள்.

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்வு

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினர்:

தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!