மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
85 பேருடன் நைஜர் ஆற்றில் சென்ற படகின் இயந்திரம் திடீரென பழுதடைந்தையடுத்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தின் பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.