
காணவில்லை – MISSING
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, அறியாமங்கயை சேர்ந்த பர்வீன் பானு எந்த இந்த பெண் முகமது ரபி, முகமது ரபான் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளோடு ஒரு மாததிற்கு முன் 10.7.2023 அன்று வீட்டின் பிரச்சனை காரணமாக வெளியே சென்றவர் ஒரு மாதமாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை இவர்களை அடையாளம் காண்போர் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்…
தொடர்புக்கு: 96884 36362, 9944811439
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.