
தமிழ்த்தேசிய அலையை எழுப்பி… இலட்சக்கணக்கான இளையோரைத் தட்டி எழுப்பி வரும்… சீமானுக்கு பெ.மணியரசன் வாழ்த்து

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு
தலைவர் பெ.மணியரசன்
பிறந்தநாள் வாழ்த்து செய்தி
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்தியத்தேசிய ஏகாதிபத்தியவாதத்திற்கும்,
தமிழின மறைப்புத் திராவிடத் திரிபுவாதத்திற்கும்,
மாற்றாக இயற்கையான
தமிழ்த்தேசிய அலையை எழுப்பி,
இலட்சக்கணக்கான இளையோரைத்
தட்டி எழுப்பி வரும் – நாம் தமிழர் கட்சித்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தோழர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு,
நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.