நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் விழா!

நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகமெங்கும் பனை விதை நடும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பனை விதை நடும் விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பானாமூப்பன்பட்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மகாதேவன் அ.இராசா உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன் சரத்குமார் அந்தோணி ச.ராசா டேவிட் பாண்டி உசிலம்பட்டி நகர துணை தலைவர் மணிவண்ணன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் பெரியமாயன் ராஜராஜன் சோப்புச்சாமி செல்லப்பாண்டி சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர் கருப்புசாமி மற்றும் அவர் குடும்பத்தார் மற்றும் பானாமூப்பன்பட்டி கிளை நிர்வாகிகள் உட்பட பலரும் திரளாக கலந்து கொண்டு 300 க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!