திருப்பரங்குன்றம் அருகே சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் மனு

திருப்பரங்குன்றம் அருகே சாலையை சீரமைக்க கோரி மனு

திருப்பரங்குன்றம் தொகுதி விளாச்சோரி ஊராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு மற்றும் 2 வது வார்டு, மொட்டமலை பகுதியில் சீனிவாச காலனி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது.

இதை சரிசெய்து தரும் மாறும் சர்வே எண் 350/1 தெருவில் சாலை அமைத்து தரும் மாறும் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பாட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!