கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?.. இதோ முழு விவரம்..

சூரி

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது பல திரைப்படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

இயக்குனர் துரை செந்தில் குமார் உருவாகியுள்ள கருடன் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருந்தது.

கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?.. இதோ முழு விவரம்.. | Soori Salary For Garudan Movie

சம்பளம்

இந்நிலையில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் விவரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சூரி,இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

கருடன் படத்தில் நடிக்க சூரிக்கு எவ்ளோ சம்பளம் தெரியுமா?.. இதோ முழு விவரம்.. | Soori Salary For Garudan Movie

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!