திருமங்கலம் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி!

திருமங்கலம் அருகே நான்கு வழி சாலையில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாவில் வசித்து வருவபர் சுப்பையா (வயது 70) இவர் இன்று காலை 9 மணியளவில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, மதுரையில் இருக்கு திருமங்கலம் நோக்கி சென்ற கார் அவரது டூவீலரில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!